இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Wednesday, October 26, 2011

பட்டாசு புகையால் ஏற்படும் நோய்கள்; தடுக்க வழி முறைகள்

இந்தியாவில் 10-ல் ஒருவருக்கு காது கேளாமை கோளாறு உள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இதற்கு காரணம் நம் நாட்டில் உள்ள வாகன இரைச்சல், நீண்ட நேரம் அதிக சத்தத்துடன் டி.வி.பார்ப்பது, இசை கேட்பது போன்றவற்றை சொல்லலாம். தீபாவளி சமயங்களில் அதிக சத்தத்துடன் கூடிய பட்டாசுகளை வெடிக்கும்போது காது கேளாமை கோளாறு மேலும் அதிகமாகும்.

எனவே குறைந்த ஒலியை எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதே காதுகளுக்கு நல்லது. காது செவிடான பிறகு மருத்துவ சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியாது. இதற்கு தனியாக சிகிச்சை என்று எதுவும் கிடையாது. காது கேட்கும் மிஷின் பொருத்தினாலும் துல்லியமாக கேட்காது. தமிழக போலீஸ் தீபாவளி பட்டாசை 125 டெசிபல் ஒலிக்கு அதிகமாக தயாரிக்கவோ, விற்கவோ தடை செய்துள்ளது.
இதேபோல் மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள்,பெட்ரோல் பங்க், கோர்ட்டு, கோவில்கள் அருகிலும் பட்டாசு வெடிக்கத் தடை செய்யப்பட்டுள்ளது. ராக்கெட் வெடிகள்தான் தீ விபத்துக்கு காரணமாகத் திகழ்கிறது. அதை தீயணைப்பு அலுவலகங்களின் அனுமதி பெற்று வெடிக்கச் செய்தால் பெரிய தீவிபத்துக்களை தடுக்கலாம்.
பட்டாசில் இருந்து எழும் சத்தத்தால் காது செவிடாவதைப் போல அதில் இருந்து வெளியாகும் புகையால் கண், தொண்டை, மூக்கு போன்றவற்றில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். பட்டாசு புகையின் தாக்கம் உடனே தெரியாது. 4,5 நாள் கழித்துதான் அந்த தாக்கத்தை நாம் உணர முடியும். முதலில் இவை தலைவலியை கடுமையாக உண்டாக்கும் மூளையின் செயல்பாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும். இதயநோயாளிகள், நுரையீரல் கோளாறு உள்ளவர்கள் பட்டாசு புகையை சுவாசிப்பதை தவிர்ப்பது உடல்நலனுக்கு மிகவும் நல்லது.
பரிசோதனைகள்........
பட்டாசு வெடிக்கும் போது காதில் வலியும்,இரைச்சலும் காணப்பட்டால்  சாதாரண வலிதானே  என்று விட்டு விடுவது நல்லதல்ல. உடனே காது, மூக்கு,  தொண்டை மருத்துவமனையில் உள்ள "ஆடியோல ஜிஸ்ட்'' நிபுணரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வது மிகவும் நல்லது. "ஆடியோலஜிஸ்ட்'' நிபுணர் உங்கள் காதின் கோளாறை கேட்டு அதை பரிசோதனை செய்வார்.
பியூர்டோன் ஆடியோ மெட்ரிக் பரிசோதனை...... ஒருவருடைய  காது எந்த அளவுக்கு கேட்கும்  திறனை பெற்றுள்ளது என்பதை பியூர்டோன் ஆடியோ மெட்டிக் பரிசோதனை மூலம் கண்டறியலாம். மேலும் நடு காது, அல்லது உள் காதில் பிரச்சினையாப  என்பதையும் துல்லியமாக கண்டு பிடித்து விடலாம்.
பிரச்சினையை கண்டறிந்தவுடன்  காது மூக்கு தொண்டை  மருத்துவர் அதற்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கலாம் என்பதை முடிவு செய்வார். இம்பிடிமென்ஸ் ஆடியோ  மெட்ரி என்ற பரிசோதனை  மூலம் நடு காதில்   உள்ள குறைபாடு   பற்றி அறிந்து கொள்ளலாம்.
ஆட்டோ  ஆக்குஸ்டிக் எமிசன்ஸ் என்ற பரிசோதனை மூலம்  உள் காது நன்றாக  செயல்படுகிறதா?   என்பதை துல்லியமாக கண்டுபிடிக்க முடியும். இப்பரிசோதனைக்கு  இன்டர் ஆக்குஸ்டிக் மெஷின் பயன்படுத்தப்படுகிறது.  இந்த மெஷின் காது நன்றாக  செயல்பட்டால் பாஸ் என்றும் நன்றாக செயல்படவில்லை என்றால் `ரெபர்'   என்றும் காட்டும்.
பெரா பரிசோதனை........
குழந்தைகளின்  மூளை யில் உள்ள காது நரம்பின் செயல்பாடு பற்றி   இந்த பரிசோதனை  மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.
ஆஸ்துமாவை உண்டாக்கும் பட்டாசு புகை.........
பட்டாசுகளில் செம்பு, காட்மியம் காரீயம், துத்தநாகம் பாஸ்பரஸ், சல்பர், பொட்டாசியம், நைட்ரேட், கார்பன் மோனாக்சைடு உள்ளிட்ட பல்வேறு ரசாயணங்கள் சேர்க்கப்படுகின்றன. இந்த ரசாயணங்களால் எழும் புகையை சுவாசிக்கும் இதய, நுரையீரல் நோயாளிகள் கடுமையான மூச்சுத் திணறலுக்கு உள்ளாவார்கள்.
ஆஸ்துமா நோயாளிகளும் பெரும்பாலும் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். மற்றவர்கள் வெடித்தாலும் அருகே நின்று பட்டாசு புகையை சுவாசிக்க கூடாது. பட்டாசு புகையானது நல்ல உடல் நலத்துடன் இருப்போருக்கு கூட ஆஸ்து மாவை உண்டாக்கும் ஆபத்து உள்ளது. அடிக்கடி சளி, இருமல் அலர்ஜியால் பாதிக்கப்படுபவர்களும் பட்டாசு புகையை சுவாசிப்பது நல்லதல்ல.
இது அவர்களது கோளாறை மென்மேலும் அதிகரித்து விடும். பெரும்பாலும் 80 டெசிபல் ஒலி எழும் அளவுக்கு பட்டாசு வெடிப்பவர்கள் விரைவிலேயே காது கேளாமையின் பிடியில் சிக்க நேரிடும். அதிக ஒலியை கேட்கும் சூழலில் இருப்பவர்களுக்கு அதிக ரத்த அழுத்தம், மாரடைப்பு, தூக்கமின்மை, காது கேளாமை கோளாறுகள் ஏற்படும். ஒரு மனிதனால் 60 டெசிபல் ஒலி அளவுக்குதான் கேட்க முடியும்.
10 டெசிபல் அளவு கூடினால்கூட அந்த ஒலியின் அளவு 2 மடங்கு கூடுதலாக கேட்பது போல் இருக்கும். பட்டாசில் பயன்படுத்தப்படும் செம்புவானது மூளை, தோல், நுரையீரல் போன்ற பகுதிகளை பாதிக்கும். பட்டாசில் சேர்க்கப்படும் காட்மியத்தால் எழும் புகையானது அனீமியா, சிறுநீரக கோளாறு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.
காட்மியத்திற்கு ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் தன்மை உண்டு.  காரீயமானது மூளை நரம்புகளை பாதிக்கும். நுரையீரலில் புற்றுநோய் ஏற்பட வழிவகுக்கும். துத்தநாகமானது தோலை பாதிக்கும். 150 மில்லி கிராம், துத்தநாகத்தால் எழும் புகையை சுவாசிப்பவர்களுக்கு வாந்தி ஏற்படும். நைட்ரேட்டால் எழும் புகையால் தலைவலி உண்டாகும். வயிற்று கோளாறுகள் உண்டாகும்.
நிட்ரிட் ரசாயணமானது வாந்தி, சைனஸ் கோளாறுகளை ஏற்படுத்தும். நிட்ரிட்டை அடிக்கடி நுகர்ந்தால் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். பார்வை இழப்பையும் ஏற்படுத்தி விடும். பாஸ்பரஸ் புகையானது மனிதனின் நரம்பு மண்டலத்தை சீர்குலைக்கும். சிலருக்கு தோலில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். பட்டாசில் சேர்க்கப்படும் சல்பரால் எழும் புகையால் கண் பார்வை பாதிக்கும்.
தோலில் சிறு கொப்புளங்களை ஏற்படுத்தும்.  எனவே பட்டாசுகளை அதிக சத்தம் இல்லாமல் வெடிப்போம். நமது உடல் நலத்தை பாதிக்கும் பட்டாசுகளை கவனமாக வெடித்து புகையை சுவாசிப்பதை தவிர்ப்போம் என்றார் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கே.கே.ஆர். மருத்துவமனையை சேர்ந்த காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ரவிராமலிங்கம்.
பட்டாசில் இருந்து கண்களைப் பாதுகாப்பது எப்படி?
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியின் போது புதுப்புது  பட்டாசு ரகங்கள் அறிமுகமான வண்ணம் உள்ளன. பட்டாசு வெடிக்கும் போது சிறிதளவு கவனம் சிதறினாலும் நமது உடலை பதம் பார்த்து விடுகிறது.  கண்களில் பட்டாசு துகள்கள் தாக்கினால் நிரந்தமாக பார்வை இழக்கும் அபாயமும் உள்ளது. எனவே கண்களுக்கு பாதிப்பு ஏற்படாதபடி பட்டாசு வெடிப்பது பற்றி பிரபல கண் மருத்துவர் வசுமதி வேதாந்தம் கூறியதாவது:- பட்டாசு புகையால் ஏற்படும் நோய்கள்; தடுக்க வழி முறைகள்
பட்டாசு வெடிக்கும் போது `பவர் இல்லாத கண்ணாடி அணிந்து கொள்ள வேண்டும். கண்களை முழுமையாக மறைக்கும் அளவுள்ள கண்ணாடி அணிவது நல்லது. தீபாவளி சமயத்தில் `ஆன்டிபயாடிக்' கண் மருந்துகளை வீட்டில் வைத்திருப்பது நல்லது. பட்டாசு வெடிக்கும் போது கண்ணில் தவறுதலாக  பட்டாசு துகள்கள் பட்டால் உடனடியாக இந்த கண் மருந்துகளை பயன்படுத்த வேண்டும்.
சிறுவர்கள் பட்டாசு வெடிக்கும் போது பெற்றோர்கள் அவர்களது அருகே நின்று கண்காணிக்க வேண்டும். பட்டாசு வெடித்த பிறகு அந்த இடத்தில் தண்ணீர் ஊற்றி விடவேண்டும். வெடிக்காத பட்டாசுகளிலும் தண்ணீர் ஊற்ற வேண்டும். பட்டாசு வெடிப்பதற்கு நீளமான அகர்பத்தி பயன்படுத்தினால் வெடிமருந்து துகள்கள் கண்ணில் படுவதையும், தீப்பிழம்புகள் கண்ணில் படுவதையும் தடுக்க முடியும் என்கிறார்  கண் விழித்திரை சிகிச்சை நிபுணர் டாக்டர் வசுமதி வேதாந்தம்.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியின் போது புதுப்புது  பட்டாசு ரகங்கள் அறிமுகமான வண்ணம் உள்ளன. பட்டாசு வெடிக்கும் போது சிறிதளவு கவனம் சிதறினாலும் நமது உடலை பதம் பார்த்து விடுகிறது.  கண்களில் பட்டாசு துகள்கள் தாக்கினால் நிரந்தமாக பார்வை இழக்கும் அபாயமும் உள்ளது. எனவே கண்களுக்கு பாதிப்பு ஏற்படாதபடி பட்டாசு வெடிப்பது பற்றி பிரபல கண் மருத்துவர் வசுமதி வேதாந்தம் கூறியதாவது:-

1 comments:

Really very good article. Very useful for all of us.

thanks for sharing..
Babu
contactbabu@yahoo.com

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites