இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Thursday, November 3, 2011

15 ஆண்டுகளாக பிரியாமல் வாழும் ஜோடிபறவை

உயிரினக்காப்பாளர்களால் கடந்த 15 ஆண்டுகளாக இனங்காணப்பட்டு வரும் 20 ஆண்டு கால வயதுடைய பெண் osprey (வல்லூறு வகைப் பறவைகள்) பறவை. கடந்த 15 ஆண்டுகளாக ஜோடி மாற்றமின்றி இந்தப் பறவைகள் வாழ்கின்றன.
இப்பறவைகள் ஆண்டு தோறும் கிட்டத்தட்ட 3000 மைல்கள் தாண்டி ஆபிரிக்காவில் இருந்து குடிபெயர்ந்து பிரித்தானிய ஸ்கொட்லாண்ட் பகுதிக்கு வந்து முட்டையிட்டு வரும் osprey வகை ஜோடிப் பறவைகள்.
இந்த பறவைகள் ஈஸ்டர் காலத்தில் முட்டையிட்டு பெருமை சேர்க்கும் இப்பறவை முட்டை பொரிக்க ஆறு கிழமைகள் பிடிக்கும். இப்பறவைகள் இலை தளிர்காலத்தில் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் வழக்கம் உடையவை. இப்பறவைகளை இந்த காணொலியில் காணலாம்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites