இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Friday, November 4, 2011

கிட்னி ஸ்டோன்

உடலில் எந்த இடத்திலும் கல் உருவாகலாம்சிறுநீர் பையில்சிறுநீரகத்தில்சிறுநீர் பாதையில்கல் உருவாவது சகஜம்இந்தியாவில் 80 லட்சம் மக்கள் வரைஇந்த உபாதையால்பாதிக்கப்படுகின்றனர்.

'கிட்னி ஸ்டோன்’ என்பதால்அது சிறுநீரகத்தில் மட்டும் தான் ஏற்படும் என்று கருதக் கூடாது.சிறுநீரை வெளியேற்றக் கொண்டு செல்லும் பாதையில் ஏற்படலாம்சிறுநீரைத் தேக்கி வைக்கும்பையில் ஏற்படலாம்சிறுநீரை வெளியேற்றும் இறுதி உறுப்பில் ஏற்படலாம்மிகச்சிறியகல்லாகவும் தோன்றலாம்ஒரு எலுமிச்சை அளவுக்கும் ஏற்படலாம்கல்லின் அளவு பொறுத்து,வலியின் தீவிரம் இருக்கும் எனக் கருதுவது தவறுபெரிய கல்வலியே இல்லாமல் வளரலாம்.கண்ணுக்கே தெரியாத சிறிய கல்அதிக வலி கொடுக்கலாம்கல் உருவாவதால் ஏற்படும்வலியைபிரசவ வலியோடு ஒப்பிடலாம்எவ்வளவு பெரிய பலசாலியையும் ஆட்டிப் போட்டுவிடும் இந்த வலி.

சிறுநீர் செல்வதில் சிரமம் ஏற்படுவதில் துவங்கிஇருபக்க இடுப்பின் பின் பக்கத்திலிருந்து அலைபோல வலி உருவாகிபிறப்புறுப்பு வரை பரவும்சிரமப்பட்டு வெளியேற்றப்படும் சிறுநீர் அதிகமஞ்சள் நிறத்துடன் காணப்படும்சிலருக்கு சொட்டு சொட்டாகவும் வெளியேறும்இதனால்தொற்று ஏற்பட்டால்காய்ச்சல் உண்டாகும்வெப்ப பகுதிகளில் வசிப்போருக்குஉடலில் நீர்சத்துகுறையும் போதுஇதுபோன்று கற்கள் அடிக்கடி ஏற்படும். 40 – 60 வயதுள்ள ஆண்களிடையே இந்தஉபாதை அதிகம் காணப்படுகிறதுபரம்பரையாகவும் இது ஏற்படலாம்

கல் உருவாகிசிகிச்சை எடுத்து கொண்டோரில் 50 சதவீதத்தினருக்கு, 10 ஆண்டுகளுக்கு பின்மீண்டும் கல் தோன்ற வாய்ப்பு உண்டுஉடலில் உள்ள மொத்த ரத்தமும்சிறுநீரகம் வழியேசெல்கிறதுரத்தத்திலிருந்து நீரையும்ரசாயனங்களையும்சிறுநீரகம் பிரிக்கிறதுரசாயனங்கள்கல் ஆகாமல் இருக்கசிறுநீரகமும் சில கரைப்பான்களை சுரக்கிறதுஅதையும் மீறி தோன்றும்சிறு கல்கள்ஒன்றாகச் சேர்ந்து பெரிய கல்லாக உருவாகி விடுகின்றனசிறுநீரகத்தில்கரைப்பான்கள் சுரப்பதில்பரம்பரையாகத் தடை கொண்டவர்களுக்குகல் உருவாவது சகஜம்.அடிக்கடி தொற்று ஏற்பட்டாலோசிறுநீர் அடர்த்தியாக இருந்தாலோஅடிக்கடி வெகுநேரம்சிறுநீரை அடக்குபவர்களுக்கோ கூடகரைப்பான்கள் சுரப்பதில் பிரச்னை ஏற்படும்மூட்டுவீக்கத்தால் பாதிக்கப்படுபவர்களின் உடலில் உப்பு அதிகம் சுரப்பதாலும்சிறுநீரகத்தில் கல்உருவாகும்.

எந்த அறிகுறியும் தெரியாத சிறுநீரகக் கல்லைஅல்ட்ரா சவுண்டு ஸ்கேன் அல்லது எக்ஸ்-ரேஎடுத்து பார்த்து அறிந்து கொள்ளலாம்வலி போன்ற பொதுவான அறிகுறிகளைச் சொன்னாலே,கல் இருக்கிறதா என்பதை பரிசோதிக்கஇது போன்ற பரிசோதனைகளை எடுக்குமாறுடாக்டர்பரிந்துரைப்பார்சில நேரங்களில்.வி.பி., என்றநரம்பில் சாயம் ஏற்றிகல் இருக்கும்இடத்தையும்அதன் அளவையும் கண்டறியும் பரிசோதனையும் செய்யப்படுகிறதுகற்களைநீக்கபெரும்பாலான நேரங்களில் கடுமையான சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படுவதில்லை.நாள் ஒன்றுக்குநான்கைந்து லிட்டர் தண்ணீர் குடிப்பவருக்குசிறுநீரகத்தில் கல் இருந்தாலும்,சிறுநீர் மூலம் வெளியேறி விடும்வலி ஏற்பட்டால்வலி நிவாரணி மாத்திரைகள் சாப்பிடலாம்.கல்லில் உள்ள ரசாயனங்கள் குறித்து அறிந்து கொண்டால்அதை வைத்துமருந்துஉணவுக்கட்டுப்பாடுகளை டாக்டர் பரிந்துரைப்பார்

தொடர்ந்து கடும் வலிமிகப்பெரிய கல் ஆகியவை இருந்தால்அறுவை சிகிச்சை மூலம் மட்டுமேஅதை அகற்ற முடியும்கல் வளர்ந்து கொண்டே இருப்பதுதொடர் தொற்று ஆகியவை,சிறுநீரகத்தை பாதிக்கும் என்பதால்இதுபோன்ற நிலைகளில்அறுவை சிகிச்சைசெய்யப்படுகிறதுசிறுநீரகத்தை திறந்துஅறுவை சிகிச்சை மேற்கொள்வது இல்லைகல்இருக்கும் இடத்தில்உடலின் மேற்புறம்மின் அலைகள் உருவாக்கப்படுகிறதுஇந்தஅதிர்வலைகள்கல்லைத் தாக்கிஅதை உடைக்கின்றனபொடியான கற்கள்சிறுநீர் வழியேவெளியேறி விடும்சிறுநீர் பாதையை கல் அடைத்து கொண்டால்செயற்கை குழாய் பொருத்திகல்லை அகற்றலாம்வேறு சிகிச்சை முறைகளும் உள்ளனஇந்த உபாதை, 21ம் நூற்றாண்டைச்சேர்ந்தது எனக் கருத வேண்டாம். 7,000 ஆண்டுக்கு முன்னால் இறந்த மனிதர்களிடமும் இதுகாணப்பட்டதுதற்போது சிறு வயதினர்குறிப்பாக குழந்தைகளிடம் இந்த உபாதைகாணப்படுகிறதுசீனாவில்பால் பவுடரில் உள்ள மெலாமைன் என்ற பொருளால்,குழந்தைகளுக்கு சிறுநீரகக் கல் உருவாவதாகக் கண்டறியப்பட்டுள்ளதுமற்ற நாடுகளில்,குழந்தைகள் அதிக உடல் எடையுடன் இருப்பதுஉடல் பயிற்சி இல்லாமல் இருப்பது,காற்றூட்டப்பட்ட குளிர்பானங்களை குடிப்பது போன்ற காரணங்களால்கல் உருவாகிறது.

சிறுநீரகக் கல் உருவாவதை தடுக்க இயற்கை வழிமுறைகள் உள்ளன.
  • பச்சை டீ அல்லது பால் கலக்காத டீ குடிப்பது நல்ல பலனைத் தரும்அதில் உள்ளஆன்டியாக்சிடன்ட் தன்மைசிறுநீரகத்தில் தொற்று ஏற்படாமல் தடுக்கும்சிறுநீர்உற்பத்தியை அதிகரிக்கும்.
  • சாத்துக்குடிஎலுமிச்சை சாறு குடிப்பது நல்லதுஅவற்றில் உள்ள அமிலம்சிறுநீரில்கலப்பதால்கல் உருவாகும் வாய்ப்பைத் தடுக்கிறது.
  • வாழைத் தண்டு சாப்பிடுவதுஅதன் சாறை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறைகுடிப்பது ஆகியவை நல்ல பலனைத் தரும்.
  • மட்டன்மீன் சாப்பிடுவதைக் குறைப்பதும் கல் உருவாவதை தடுக்கும்.
  • தினமும் இரண்டரை முதல் மூன்று லிட்டர் தண்ணீர் பருகுவது மிக மிக நல்லதுகூடவே,தினமும் உடற்பயிற்சியும் செய்ய வேண்டும்தூங்க செல்வதற்கு முன்ஒரு கிளாஸ்தண்ணீர் குடித்து விட்டு தூங்குவ துநல்லது.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites