இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Friday, November 4, 2011

இன்சுலீன் கண்டுப்டிக்கபட்டடு எப்போது


1889-ம் ஆண்டில் ஆஸ்கர் மின்கோவஸ்கி என்ற ஜெர்மானியர்கணையம் இல்லாமல் ஒருநாயால் உயிர் வாழ முடியுமா என்று பார்ப்பதற்காக அதன் கணையத்தை அறுத்தெடுத்துநீக்கினார்மறுநாள் அந்த நாய் கழித்த சிறுநீரை ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தனசிறுநீரில்சர்க்கரை இருந்ததுநேற்றுவரை நலமாக இருந்த நாய்க்கு இன்று நீரிழிவு நோய்ஏற்பட்டிருக்கிறது.    கணையத்தில் சுரக்கிற ஜீரணச் சாறுகளில் சர்க்கரையின் வளர்சிதைமாற்றத்தை ஒழுங்குபடுத்தும் ஏதோ ஒரு பொருள் இருப்பதை ஆஸ்கர் உணர்ந்தார்அவர்,ஒரு நாயின் கணையத்தில் இருந்து குடலுக்கு ஜீரணச் சாறுகள் செல்லும் நாளங்களைமுடிச்சுப் போட்டு அடைத்துப் பார்த்தார்அப்போது கணையம் வற்றிச் சுருங்கியதுஆனால்நாய்க்கு நீரிழிவு நோய் ஏற்படவில்லைகுடலுக்கு ஜீரண திரவங்களை அனுப்பமுடியாவிட்டாலும் கணையம் நீரிழிவு தடுப்புப் பொருளை உற்பத்தி செய்துகொண்டுதான்இருந்ததுஆகவே அந்த அம்சம் கணையத்தின் ஜீரணச் சாறுகளில் இல்லை என்பதுநிச்சயமாயிற்று.
கணையத்தின் சிறிய தீவுச் செல்களைச் சுற்றியுள்ள தந்துகிக் குழாய்களில் இருந்து ஒருஹார்மோன் வெளிப்பட்டு சர்க்கரை எரிக்கப்படுவதை ஒழுங்குபடுத்தக்கூடுமோ என்றுஆய்வாளர்கள் யோசித்தார்கள்ஆனால் அந்த ஹார்மோனை கண்டுபிடிக்க முடியவில்லை.
ஆனால் பெஸ்ட்பான்டிங் என்ற இருவர் தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வில் அதைக்கண்டுபிடித்துவிட்டனர்அந்த மர்மப்பொருள்நீரிழிவுள்ள நாயின் சிறுநரில் இருந்தும்,ரத்தத்தில் இருந்தும் சர்க்கரையின் அளவைக் குறைத்ததுமுதலில் `ஜலெட்டின் என்றுபெயரிடப்பட்ட அந்தப் பொருளுக்கு பின்னர் `இன்சுலின் என்று பெயர் மாற்றம்செய்யப்பட்டதுஇப்படித்தான் சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதமான `இன்சுலின்பிறந்தது.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites