இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, January 15, 2012

வினோதமான வடிவங்களைக் கொண்ட மரங்கள்

பொதுவாக மரங்கள் அளவில் பெரிய வடிவத்துடன் நிலத்தில் (ஒரு விதையிலிருந்து) தோன்றி, இடம் விட்டு இடம் தானே நகராமல் நிலைத்து வளரக்கூடியவையாகும்.
மரங்கள் இயற்கை நிலத்தோற்றத்தில் முக்கியமான அம்சமாக இருப்பதுடன் நிலத்தோற்றக்கலையில் ஒரு முக்கியமான கூறுமாகும். ஏனைய வகைகளைச் சேர்ந்த செடிகொடி போன்ற நிலத்திணை வகைகளை விட, மரங்கள் நீண்டகாலம் வாழக்கூடியவை.
சிலவகை மரங்கள் 100 மீற்றர் (300 அடி) உயரம் வரை வளரக்கூடியவை, சில இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலும் வாழக்கூடியவை.மேலும் பல வகையான மரங்கள் காணப்படுகின்றன. இவ்வாறான பலவகையான மரங்கள் வித்தியாசமான தோற்றத்துடனும் காணப்படும்





























0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites